Saturday, July 19, 2014

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா 2014 (வீடியோ+படங்கள்)

சுவிட்சர்லாந்து ஹின்வீல் பிரதேசத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. தேர்த்திருவிழாவின் சிறப்பம்சமாக தூக்கு காவடி , முள்ளுக்காவடி , அங்கப்பிரதட்ஷணம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை கொழுத்தும் வெயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

நிகழ்வின் சில காட்சிகள் இங்கே...













































தூக்கு காவடி.



அங்கப்பிரதட்சணம்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com