ஒருகொடவத்தையில் 100 கிலோ ஹெரோயினுடன் மூன்றுபேர் கைது!
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செயப்பட்ட 100 கிலோ ஹெரொயின் ஒருகொடவத்தையில் வைத்துப் பிடிபட்டது. இந்த ஹெரொயின் தொகையுடன் 3 நபர்களும் சந்தேசத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கையில் பிடிபட்ட அதி கூடிய ஹெரொயின் தொகை இதுவாகும்.
இந்த ஹெரொயின் தொகையின் மொத்தப் பெறுமதி ரூ. 70 கோடி (700 மில்லியன்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment