Tuesday, June 3, 2014

லக்ஸபான நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல்! (படங்கள் கிஷாந்தன்)

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் 2 அடி அளவில் திறந்துள்ளதாகவும், இதனால் இந்த இரண்டு நீர்தேக்கத்தில் நீர் வெளியாகின்றமையால் களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com