மேஜர் பாலசூரிய மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்கள் இருவர் கைது!
மேஜர் பாலசூரிய மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாவரல பொலிஸாரினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலைய மாத்தறை மாவட்டத்திற்கு பொறுப்பான மேஜேர் பாலசூரிய நேற்று இரவு மாவரல, ரொடும்ப பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். காயமடைந்த அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
0 comments :
Post a Comment