Thursday, June 26, 2014

சுவிட்சர்லாந்தில் புலிவாலை பிடித்து ஜெனிவாவில் போராடப் புறப்படும் இஸ்லாமியர்கள்.

இலங்கையின் பலபாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சில அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றது. இச்செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளதுடன் அரசின் அந்த அறிவிப்பின் பிரகாரம் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அரசின் பங்காளர்களாகவே தொடர்ந்தும் நீடித்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு அரசினால் அநீதி இழைக்கப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அரசிலிருந்து வெளியேறாதவரை முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று பொருள்படுகின்றது.


இந்நிலையில் சர்வதேச நாடுகளில் வாழுகின்ற சில முஸ்லிம்கள் அரசிற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர். அந்தவரிசையில் நாளை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின் ஐ.நா முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளனர். நாளை 14.00 முதல் 17.00 நிகழவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் சுவிட்சர்லாந்து புலிகளின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் புலிகளும் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

6 comments:

  1. இலங்கை அரசுக்கு எதிராக பல சதிகள் வெளிநாடுகளில் அரங்கேற்ற படுகின்றது, அரசின் மெத்தன போக்கு பல பிரச்சனைகளை எதிர்காலத்தில் உண்டாக்க போகின்றது, சுவிசில் மட்டுமல்ல இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் புலிகளும் முஸ்லிம் பிரதி நிதிகளும் உறவாட தொடங்கி விட்டனர்.

    1991ம் ஆண்டு முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் 24 மணி நேரத்தில் விரட்டி அடித்த போது இந்த புலன் பெயர்ந்ததுகள் அதை ஆதரித்தவர்கள்.

    இப்ப ஆடு நனையுது என்று ஓநாய் அழுகின்றது , இவர்களின் திடீர் பாசத்துக்கு முஸ்லிம் சகோதரர்கள் வச பட்டால் அவர்கள் இன்னும் கஷ்டப்படுவார்கள் , என்ன பிரச்சனை என்றாலும் அரசுடன் பேசி , நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனப்பான்மையுடன் தீர்வு காண வேண்டும் , அந்நிய சக்தி களையோ , இனவாத அமைப்புகளையோ அல்லது புலன் பெயர் புலிகளின் ஆலசனையில் செயல் படும் யாழ் இன வாத குழுக்களையோ நம்பினால் அதோ கதிதான்

    ReplyDelete
    Replies
    1. புலிகல் உடுத்த உடுப்புடன் விரட்டினதை ஒவ்வொரு முஸ்லிமும் மறக்கல்ல ஜெனிவாவில் நடக்கும் பேரனி பொது பலசேனா காடயர்கலுக்கான எதிரான பேரனியே தவிற அரசாங்கதுக்கு எதிரானது அல்ல

      Delete

  2. இவ்வார்ப்பாட்டத்தில் புலிகளும் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. இது தவறானா உங்கள் முஸ்லிம் விரோத வாக்கியம்.புலி வாலையோ சிங்க வாலையோ பிடிக்க வேண்டிய அவசியமில்லை.எழுதுவதை யோசித்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. மகா தமிழ் ஈழம்June 26, 2014 at 11:54 PM

    புலன் பெயர் புலிகளோடு சேர்ந்தால் முல்லைவாய்க்காலுக்கு முஸ்லிம்களை அழைத்து சென்று முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவார்கள். தங்களுக்காக அடிபட்டு சாக இலங்கையில் ஆட்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த புலம் பெயர் தமிழர்களுக்கு முஸ்லிம்கள் ஆட்டுகறி சமைக்க கிடைத்த ஆடுகள்.

    ReplyDelete
  4. மகா தமிழ் ஈழம்June 27, 2014 at 10:07 PM

    =இவ்வார்ப்பாட்டத்தில் புலிகளும் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
    இது தவறானா உங்கள் முஸ்லிம் விரோத வாக்கியம்.=

    மதிப்புக்குரிய தரீக் இவ்வார்ப்பாட்டத்தில் புலிகளும் தொப்பிகளை அணிந்து கொண்டு கலந்து கொள்ளவுள்ளதாக உண்மையை தெரிவித்தது எப்படி முஸ்லிம் விரோத வாக்கியமாகும்? எந்த வேடமும் அணிவது மோசடி செய்வது புலிகளின் தொழில்.

    ReplyDelete
  5. புலன் பெயர் புலிகளும் இனி " அதை " வெட்டப் போறாங்களாம்.

    ReplyDelete