Sunday, June 22, 2014

இனவாத, மதவாத கூட்டங்கள் அனைத்திற்கும் தடை!

எதிர்வரும் காலங்களில் இனவாதம், மதவாதம் கிளரும் வண்ணம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கூட்டமும் நடாத்த இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் தீர்மானித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com