அடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒரு வினாப்பத்திரம் மட்டுமே!
அகஸ்ற்றில் நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இதற்கு முன்னர் நடந்த பரீட்சைகளைப் போன்று நடைபெறும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகிறார்.
தற்போது வழங்கப்படும் இரு வினாப்பத்திரங்களுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு முதல் ஒரு வினாப்பத்திரம் மாத்திரமே வழங்கி, பரீட்சையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் தெரதிவிக்கிறார்.
அந்த வினாப்பத்திரத்திற்கான நேர அளவு ஒரு மணித்தியாலமா அல்லது ஒன்றரை மணித்தியாலமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment