Saturday, June 21, 2014

பேருவலை, அளுத்கம அசம்பாவிதம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட உயர்மட்டக் குழு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவலை, அளுத்கம பிரதேசங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட உயர்மட்டக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதற்காக நியமிக்கப்படவுள்ள உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களை ஜனாதிபதி வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளார் என ஜனாதிபதிப் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. 1986ம் ஆண்டு கொடுங்கோலன் பிரபாகரன் கூட்டம் தன் சொந்த இனம் என்று கூட பார்க்காமல் உயிருடன் டயர் போட்டு தமிழ் இளைநர்களை எரிக்கும் போது வராத உணர்வு , 1991ம் ஆண்டு முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் 24 மணி நேரத்தில் விரட்டி அடித்த போது வராத உணர்வு , 2009 க்கு முன் பட்ட காலத்தில் புலி கொலை வெறி கூட்டம் மூவின மக்களையும் ( கிறிஸ்த மக்களை புலிகள் கொலை செய்ய வில்லை , ஏனெனில் மேற்குலகின் எடு பிடிகளாக ஆசியாவில் புலிகள் வளர்க்க பட்டார்கள். ) கொலை செய்யும் போது வராத உணர்வு , இப்ப இந்த யாழ் பாணிகளுக்கு வந்திருக்கு , அதுவும் பயங்கரவாதத்தின் ஊற்றுகலான யாழ் பல்கலை கழகம் , ஆயர் இல்லம் என்பனவற்றில் இருந்து.

    ஆடு நனையுது என்று ஓநாய் அழுகின்றது , இவர்களின் திடீர் பாசத்துக்கு முஸ்லிம் சகோதரர்கள் வச பட்டால் அவர்கள் இன்னும் கஷ்டப்படுவார்கள் , என்ன பிரச்சனை என்றாலும் அரசுடன் பேசி , நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனப்பான்மையுடன் தீர்வு காண வேண்டும் , அந்நிய சக்தி களையோ , இனவாத அமைப்புகளையோ அல்லது புலன் பெயர் புலிகளின் ஆலசனையில் செயல் படும் யாழ் இன வாத குழுக்களையோ நம்பினால் அதோ கதிதான்.

    2009க்கு முன் இஸ்லாமிய மக்களை புலி பயங்கர வாதிகள் கொலை செய்யும் பொது அதை ஆதரித்தவர்கள் தான் இன்று தம் சுய நலன்களுக்காக அரசை எதிர்ப்பதற்காக இந்த பிரச்னையை பயன் படுத்த பார்கின்றர்கள் , இவர்களுக்கு மேற்குலகில் இருந்து பணமும் ஆலோசனைகளும் கிடைகின்றது .

    மிகவும் முக்கியமானது , தமிழர்கள் தம்மை இந்திய ஆதரவாளர்களாக காட்டுவதும் ( கிரிக்கெட்டில் கூட இந்திய அணி வென்றால் அதை கொண்டாடுவது ) , இஸ்லாமியர்கள் அரபு விசுவாசத்தை காட்டுவதையும் விடுத்து , இலங்கையர் அனைவரும் நாம் பிறந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க பழகி கொள்ள வேண்டும். இந்த நாட்டு கலாச்சாரத்தை ஏற்று நடக்க வேண்டும். நம் நாடு நன்றாக இருந்தால் தான் நம் தலை முறை நன்றாக இருக்கும் , இல்லையேல் புலன் பெயர் தமிழர்கள் போல் வெள்ளை காரனுக்கு குண்டி , கோப்பை கழுவவும் , அந்நிய தேசங்களில் கக்கூசு கழுவுவதும் தான் இலங்கையர்களின் கடமையாக மாறி போகும்.

    ஆர்யா

    ReplyDelete