இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம்! ஜெயலலிதாவின் உருவப்பொம்மையை எரிப்பு!
இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலி யுறுத்தி கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்திய உயர்ஸ்தானி கராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ள குழுவினர் தமிழக முதல்வர் செல்வி ஜெய லலிதாவின் உருவப்பொம்மையை தீயிட்டு எரித்துள் ளனர்.
தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
1 comments :
Well done.Keep it up
Post a Comment