தம்புள்ள புனித பூமியிலிருந்து முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்படும்!! - கலீல் மௌலவி
வக்ப் சபை, உலமா சபை, முஸ்லிம் வாலிபர் இயக்கம் ஆகியன தம்புள்ள புனித பூமியிலிருந்து முஸ்லிம் மத வழிபாட்டுத் தலத்தை அகற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை இஸ்லாமிய பிரசாரகர் அல்ஹாஜ் மௌலவி கலீல் மற்றும் அவ்விடயம் தொடர்பில் முன்னணியில் நின்ற சிலர் ரங்கிரி தம்புலு உயன்வத்த விகாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடம் அறிவித்துள்ளனர்.
அங்குள்ள “தகர”க் கூரையை வேறு எவருமின்றி தானே முன்னின்று தான் இஸ்லாமிய வழிபாடு முடிவடைந்து அகற்றி அப்புறப்படுத்துவதாகவும், அரசாங்கத்தினதும் புனித பூமியினதும் அபிவிருத்தி கருதி தான் அதனைச் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் அல்ஹாஜ் கலீல் மௌலவி.
(கேஎப்)
0 comments :
Post a Comment