நாட்டிற்கு ஆசி வேண்டி மத அனுஷ்டானங்களில் இறங்கியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கா! க.கிஷாந்தன்
நாட்டிற்கு ஆசி வேண்டி நாட்டின் பல பாகங்களிலும் மத அனுஷ்டானங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. இதன் ஆரம்பமாக மேற்று கினிகத்தேன அம்பகமுவ விஜயபாகு விகாரையில் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கே.கே.பியதாஸ மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காண்கின்றீர்கள்.
2 comments :
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே ..
தேர்தல் ஒன்று வருகுது போல தெளிவாகத் தெரிகின்றது..
Is it Idea of USA ??????????????
Post a Comment