வேடர்களுக்கும் மின்சாரம்…
ரத்துகல பிரதேச ஆதிவாசிகளான வேடர்களுக்காக ஊவா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம்மின்சாரச் செயற்றிட்டமானது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நாளை மறுதினம் (23) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 1391 வீடுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்காக அரசாங்கம் 304 மில்லியன் ரூபாவைச் செலவுசெய்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment