நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் - தயாசிரி
தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
எதுஎவ்வாறாயினும், இந்த மாகாண சபையில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஜனாதிபதி தனக்கு வழங்கிய பொறுப்புக்களை மிகவும்
பொறுப்புணர்ச்சியுடன் செய்துவிட்டு அவ்வாறு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மாகாண சபையில் சிலர் தன்னுடன் விருப்பின்றி நடந்துகொள்கின்ற போதும், இந்த முடிவை தான் எடுத்திருப்பது அரசாங்கத்துடன் இருக்கின்ற கோபத்தினால் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment