அழுத்கமவில் முஸ்லிம் வியாபார நிலையத்திற்கு தீவைப்பு!
அழுக்கம - தர்காநகரில் இனம் தெரியாத குழுவொன்றினால் முஸ்லிம் வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாக்கபட்டுள்ளது.
குறித்த வியாபாரா நிலைய உரிமையாளரின் சகோதரர் ஒருவரினால் சிறுமியொருத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தப் பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேசத்தில் நிலைமை சூடுபிடித்துள்ளது.
நிலைமையை சுமுகநிலைக்குக் கொண்டுவருவதற்கு பொலிஸார் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.
(கேஎப்)
3 comments :
நல்ல அடி கொடுத்தார்கள், பிழைக்க வந்த கூட்டம் இங்குள்ள பெண்களில் கை வைத்தால் என்ன நடக்கும் என்று காட்டியுள்ளார்கள், இந்த கூட்டம் எல்லா நாட்டிலும் பெண்களுக்கு எதிரான அநியாயாங்களை செய்து விட்டு ஷரியாவை சாட்டுக்கு சொல்லும், நைஜெரியாவில் 230 மாணவிகளை கடத்தி பொய் கற்பழிகிரார்கள் இவர்களை போன்றவர்கள்.
ஓடும் பஸ்ஸில் பெண்ணை கற்பழித்து துவம்சம் செய்தது பிழைக்க வந்த கூட்டமா வாணி ராம்?, இன்றும் கூட நம் குடா நாட்டில் பெண்கள் நாறடிக்கப் பாடுகின்றார்களே அது கூட பிழைக்க வந்த கூட்டம் செய்தது தானோ? நாங்கள் பிழைக்க வந்தவர்கள் என்றே வைத்துக்கொள்வோம் நீங்கள் வந்தது நாட்டைப்பிடித்து கொள்ளையிடுவதற்காகவா? ஓ கொள்ளை இடுவது உங்கள் குலத்தொழில் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. பட்டும் இன்னும் உங்களுக்கு புத்திமட்டும் வரவே இல்லை!!!
நான் குறிப்பிடுவது இலங்கை பற்றி , இந்தியாவில் உள்ளது அவர்களின் பிரச்னை, அது எமக்கு தேவை இல்லை,
இங்கு இருப்பதானால் இந்த நாட்டு கலாச்சாரத்தை ஏற்று நடக்க வேண்டும் , பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் பல தார மணமுடிப்புகளை செய்ய வேண்டும் என்றால் சவூதிக்கு கப்பல் ஏற வேண்டியதுதான் , அங்குதான் காட்டு மிராண்டிகள் வாழ்கின்றார்கள் , அந்த அரபு காட்டு மிரண்டிகளுடன் சேர்ந்து இன்னும் பல நைஜீரியா போன்று மாணவிகளை கடத்தி பாலியல் கொடுமைகளை அரங்கேற்றலாம் , இப்படியான காட்டு மிராண்டிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வது இந்த சவுதி காட்டு மிராண்டிகள் தான் அல்லது இன்னும் கூடுதலான அனுபவங்களை சகித்து கொள்ள வேண்டி வரும்.
யாரும் இங்கை கொள்ளை அடிக்க வர வில்லை, தமிழரும், சிங்களவரும் இந்த நாட்டின் பாரம் பாரிய குடிகள் , இதை ஈச்சம் பழம் விற்க வந்தவர்களுக்கு விழக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு கிடையாது.
புலி பயங்கர வாதிகள் செய்த செயல்களை தமிழர்கள் ஆதரிக்க வில்லை அதனால் தான் பல தமிழர்கள் அவர்களை அழிக்க இந்த அரசுக்கு உதவி செய்தார்கள்.
Post a Comment