பேலியகொட பொலிஸ் பிரிவில் தலுகம பகுதியில் வைத்து பேலியகொட நகர சபையின் உறுப்பினர் சாமில சந்தருவான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் அவரது காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment