கால்தென்ன தேவாலய குருவின் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைக்கு மோசடி…
தன்னிடம் இருந்த ரூபா ஒரு கோடி பெறுமதியான தங்க மாலையை குறித்த நபர் ஒருவர் வஞ்சகித்து எடுத்துச் சென்றதாக கால்தென்ன தேவாலயத்தின் குரு காமினி ஆனந்தவினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் நிறையுடைய இந்த தங்க மாலையை கம்பொலையைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்ததாகவும், அவரிடமிருந்து பத்து இலட்சம் ரூபா மட்டுமே பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment