Monday, May 12, 2014

வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் அதிசயம் !! (படங்கள்)

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வளிந்துகொண்டு உள்ளது. இந்த அதிசய நிகழ்வு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நடைபெறுகிறது. இந்த கிணற்று நீர் ஆலைய சூழல் எங்கும் சிந்தி காணப்படுகிறது. கோவில் பிரதேசம் எங்கும் நீர் காணபடுகிறது. இந்த அதிசியத்தை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கூறும் போது இது வழமை என்று கூற முடியாது எனவும் இது தமது நிலைப்பாட்டில் அதிசயமாக உள்ளதாகவும் இது கடவுளின் அருளாக பார்ப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com