பல்கலைக் கழக மாணவி பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் சடலமாக…!
21 வயதுடைய பல்கலைக் கழக மாணவியொருத்தி எல்பிட்டிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த யுவதி இன்று அதிகாலை 3 மணிக்கு கொழும்புக்குப் பயணிப்பதற்காக சென்றுள்ளார் எனவும், இதுதொடர்பில் அவ1201ருடன் தொடர்புகொண்ட ஒருவருடன் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment