நாங்களும் மடையர்கள்தாம்… என்றாலும் மறைத்துக் கொண்டு இருக்கிறோம்! ஐ.தே.க உறுப்பினர்
ஐக்கிய தேசியக் கட்சியினுள் முட்டாள்தனமான வேலைகள் இருந்தாலும் அமைச்சர் ரோஹித்தவைப் போன்று வெளிக்காட்டிக் கொண்டிருப்பதில்லை என ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஹெரிஸன் குறிப்பிடுகிறார்.
“ரோஹித்தவின் முட்டாள்தனமாக வேலைகளுக்கு மருந்து கிடையாது. யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாதவர்கள் அல்லவா ஆளும் கட்சியினுள் இருக்கிறார்கள். எங்கள் பக்கத்தில் சின்னஞ்சிறு முட்டாள்தன வேலைகள் இருக்கின்றமை உண்மைதான். என்றாலும், நாங்கள் ரோஹித்த போல் காட்டிக் கொள்வதில்லை” எனவும் ஹெரிஸன் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment