யாழ் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீடீரென இன்று பிற்பகல் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருதயக் கோளாறுகாரணமாகவே அவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment