Monday, May 5, 2014

விக்னேஸ்வரன் திடீரென யாழ் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீடீரென இன்று பிற்பகல் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருதயக் கோளாறுகாரணமாகவே அவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com