மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சுஷ்மா சுவாராஜ் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது புதிதாக பதவியேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இவரின் வருகை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது
சுஷ்மா சுவாராஜ 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு பாராளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்ததுடன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment