மாத்தறையில் இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிக் கொண்டாடத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பினை பார்வையிடுவதையும் படையினரின் அணிவகுப்புகளின் ஒரு பகுதியினையும் படங்களில் காணலாம்.
Post a Comment
0 comments :
Post a Comment