Monday, May 12, 2014

இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக இங்கிலாந்தில் புலிப்பினாமிகள் ஆர்ப்பாட்டம்!

இலங்கைக் கிரிக்கட் அணியினரின் இங்கிலாந்துச் சுற்றுலாவுக்கு எதிராக ஐரோப்பாவில் வாழ்கின்ற புலிப் பினாமி ஆதரவாளர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுறுத்தியும், அதில் கலந்துகொள்ளுமாறு கேட்டு ஐரோப்பா முழுவதும் இந்நாட்களில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இவர்கள் எவ்வளவு துள்ளினாலும் எதனையும் சாதிக்கவியலாது என்பதில் அசையாத நம்பிக்கை இருப்பதாக ஐரோப்பாவில் வாழ்கின்ற சில தமிழர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

2 comments :

Anonymous ,  May 12, 2014 at 11:09 PM  

LTTE terrorist network active to make those kind of protests. Every Tamils know well about LTTE terror work and Thay do not - what LTTE terror network says.

Arya ,  May 13, 2014 at 1:11 AM  

இலங்கை வேர்ல்ட் கப்பில் வென்றால் புலி கோவணத்தை எறிந்து விட்டு இலங்கை கொடியை பிடிப்பார்கள் இந்த புலன் பெயர்ந்த கூட்டம் , இவர்களை கணக்கில் எடுக்க கூடாது, படிப்பறிவும் இல்லை , பகுத்தறிவும் இல்லாத இந்த கூட்டத்தால் இலங்கை வாழ் தமிழர்கக்கு எப்போதும் பிரச்சனை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com