மாணவத் தலைவனுக்கு கத்திக்குத்து!
பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றின் மாணவத் தலைவன் ஒருவன், சக மாணவனொருவனின் சீருடையைச் சரிசெய்து கொள்ளுமாறு கூறியதன் காரணமாக, கடுங்கோபம் கொண்ட மாணவன் மாணவத் தலைவனை கத்தியால் குத்தியுள்ளான்.
கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையுடன், அச்சுறுத்தி விடுவித்துள்ளது. கத்தி குத்துக்கு இலக்கான 12 ஆம் தர மாணவத் தலைவன், நாகொட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.
(கேஎப்)
0 comments :
Post a Comment