கடனட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவென குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மேலுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் குறித்த தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் தகவல் வழங்க முடியும்.
011-24 22 176 011-23 26 670 011-23 20 141- 145 011-23 80 380
No comments:
Post a Comment