Friday, April 18, 2014

சமலிடம் கரு முறைப்பாடு!

மத்தல, மகிந்த ராஜபக்ஷ விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைப் பார்வையிடச் சென்ற, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன ஆகியோரிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய முறைப்பாடு செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com