மத ரீதியான பிளவுகள் தீர்ந்திட திறந்தது பொலிஸ் பிரிவு! இதோ தொலைபேசி எண்!
மதத்தின் பேரால் ஏற்படக்கூடிய பிளவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக, பொலிஸ் பிரிவொன்று இன்று (28) முதல் செயற்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.
மத - கலாசார அமைச்சுடன் இணைத்து இப்பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
0112-307674/2307694 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டும் 0112 307688 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் அனுப்பியும் முறைப்பட முடியும்.
(கேஎப்)
0 comments :
Post a Comment