Tuesday, April 1, 2014

மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றோர் விபரம்..

மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம்

ஹிருணிக்கா பிரேமச்சந்திர - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 139034

எஸ்.எம். மரிக்கார் - ஐக்கிய தேசியக் கட்சி - 67243

கே.டீ. லால்காந்த - மக்கள் விடுதலை முன்னணி - 45460

சுசில் குமார கிதெல்பிட்டிய - ஜனநாயகக் கட்சி - 32918


மேல் மாகாணம் - கம்பஹா மாவட்டம்

பிரசன்ன ரணதுங்க - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 249678

ஹர்ஷன சுபுன் ராஜகருண - ஐக்கிய தேசியக் கட்சி - 51018

எஸ்.பீ.எஸ். மகிந்தவங்ச ஜயசிங்க - மக்கள் விடுதலை முன்னணி - 14932

அப்புஹாமி தோன் ரஜித்த ரங்கன ஹப்புஆரச்சி - ஜனநாயகக் கட்சி - 14644


மேல் மாகாணம் - களுத்துறை மாவட்டம்

அமித் செனல் வெல்கம - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 115385

ஜகத் பிரேமலால் பின்னகொட விதான (ஜகத் விதான) - ஐக்கிய தேசியக் கட்சி - 29920

வலகட அப்புஹாமிலாகே நலிந்த வஜிரமால் ஜயதிஸ்ஸ - மக்கள் விடுதலை முன்னணி - 11949

ரவீந்திர யஸஸ் குமாநாயக்க - ஜனநாயகக் கட்சி - 12885


தென் மாகாணம் - காலி மாவட்டம்

சான் விஜயலால் த சில்வா - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 95860

பந்துலலால் பண்டாரிகொட - ஐக்கிய தேசியக் கட்சி - 32030

அசேல நலின் த லால் ஹேவகே - மக்கள் விடுதலை முன்னணி - 10009

அமரசிரி குருவகே - ஜனநாயகக் கட்சி - 8336


தென் மாகாணம் - மாத்தறை மாவட்டம்

பஸந்த யாப்பா அபேவர்த்தன - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 76870
சத்துர கலப்பத்தி - ஐக்கிய தேசியக் கட்சி - 27930

ஜினதாச கித்துலேகொட - மக்கள் விடுதலை முன்னணி - 6173

முனசிங்க ஆரச்சிகே ரஞ்சித் முனசிங்க - ஜனநாயகக் கட்சி - 6680


தென் மாகாணம் - ஹம்பாந்தோட்டை மாவட்டம்

டீ.வீ. உபுல் - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 64995

தென்னகோன் கமகே சேனாரத்ன (எஸ். தென்னகோன் நிலமே) - ஐக்கிய தேசியக் கட்சி - 29899

நிஹால் கலப்பத்தி - மக்கள் விடுதலை முன்னணி - 11957


(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment