Monday, April 21, 2014

தலவாக்கலை ஊடகவியலாளர் கௌரவிப்பு விழா (படங்கள் இணைப்பு)

தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆட்சி பிரதேசத்திற்கு அதி உன்னத சேவையை செய்த ஊடகவியலாளர்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வூடகவியாலளர்களை கௌரவிக்குமுகமாக தலவாக்கலை லிந்துலை நகரசபை , தமது வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த ‘மாத்ய பிரதீப விருது” பிரபல ஊடகவியலாளர் ரஞ்சித் ராஜபக்ஷவிற்கும் இளம் ஊடகவியலாளர் பழனியாண்டி திருக்கேதீஸ்வரன் ஆகிய இருவருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நகர பிதா அசோக சேப்பால அவர்களினால் விதுகள் வழங்கப்படுவதை படங்களில் காணலாம்.

(க. கிஷாந்தன்)

No comments:

Post a Comment