Wednesday, April 23, 2014

“மௌனம் பேசுகிறது” நூல் வெளியீட்டு விழா! (படங்கள் இணைப்பு)

சமூகஆர்வலர் தாமோதரம் பிரதிவன்(பிரதி) எழுதிய ‘மௌனம் பேசுகிறது” கவிதை நூல்வெளியீட்டுவிழா பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கலாநிதி அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, கோட்டக்கல்வி பணிப்பாளர் பரதன்கந்தசாமி ஆகியோருக்கு நூலின் முதற்பிரதியை வழங்கிவைப்பதையும், கல்முனை மாணவ மீட்புப் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் ஒருவருக்கு நூல் பிரதியை வழங்குவதையும் மௌனம் பேசுகிறது நூல் வெளியீட்டு உரையினை கவிஞர் அகரம் செ.துஷ்யந்தன் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.

    

No comments:

Post a Comment