சென்றவருடம் பயங்கரவாத செயல்களுக்காக இலங்கைக்கு மும்முறை பாரிய அளவில் பணம்வந்துள்ளது! - மத்திய வங்கி
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பயங்கரவாதச் செயல்களுக்காக பயன்படுத்துவதற்காக பணம் அனுப்பியிருப்பது சென்ற வருடத்தில் (2013) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் 2013 ஆண்டறிக்கையில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “குறித்த சம்பவம் குற்றவியல் ஆய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வன்மையாக குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.”
சந்தேகத்திற்குரிய பாரிய அளவிலான கொடுக்கல் - வாங்கல்கள் 498 பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவிக்கிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment