ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலுள்ள குறைகளை ஆய்வதற்காகச் சென்ற, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அங்கிருந்த சிலர் நையப்புடைத்துள்ளனர்.
கைகளினாலும், கால்களினாலும், முட்டைகளினாலும் அங்கு சென்றோருக்கு அடித்திருக்கின்றனர். துறைமுகத்தைப் பார்ப்பது எவ்வாறிருந்தாலும், கொழும்பை நோக்கி மீண்டும் வந்திருக்கின்றனர் சென்றவர்கள்.
தாக்கியோரிடையே ஹம்பாந்தோட்டை நகரபிதா எராஜ் ரவீந்திர கைத்துப்பாக்கியொன்றுடன் நின்றிருந்த்தாக ஊடகவியலாளர்கள் கருத்துரைத்தனர்.
(கேஎப்)
No comments:
Post a Comment