Thursday, March 27, 2014

பெறுமதிமிக்க சவப்பெட்டியைத் தயார்செய்துவிட்டார் மர்வின்!

தான் இறந்ததன் பின்னர் வைப்பதற்காக, அமைச்சர் மர்வின் சில்வா இலங்கையிலுள்ள மிகப்பிரபலமான சவப்பெட்டிச் சாலையிலிருந்து மிகப் பெறுமதிமிக்க சவப்பெட்டியொன்றுக்கு பணம் செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

பொராலை மயானத்தில் எச்.ஆர். ஜோத்திபாலவின் கல்லறைக்குப் பக்கத்தில் தனக்கான இடத்தையும் தேர்ந்து, அவ்விடத்தில் கல்லொன்றையும் நட்டிவைத்துள்ளார்.

அவரது கல்லறையை நிர்மாணிப்பதற்காக 7 இலட்சம் ரூபா செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 27, 2014 at 9:28 PM  

No one in this world died as they expects.
He should pay the price what he did for others and he will get punishments for what he did for others.One day this stupid will die like a street dog for sure.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com