புலிகளின் கொலைகளம் புகைப்பட கண்காட்சி வவுனியாவில்..
புலிகளினால் மேற்கொல்லப்பட்ட கொலைகளையும் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி இன்று (11) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இக் கண்காட்சியில் புலிகளின் சிறுவர் போராளிகள், புலிகளின் மிலேச்சத்தனமான அப்பாவி பொது மக்கள் மீதான தாக்குதல், அரசியல் வாதிகள், புத்திஜீவிகள் மீதான தாக்குதல்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள வவுனியா தெற்கு பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம், கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான சிவநாதன் கிசோர், கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.குமாரசாமி, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா மற்றும் மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
CRC நிறுவனத்தால் நடத்தப்படும் இக் கண்காட்சியை வடமாகாண ஆளுனர் மற்றும் வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
3 comments :
Best idea. Should arrange this in all tamil districts, like in Mulaithevu,Mannar,KILINOCHCHI and in Jaffna on Last basis!
Jaffna on last basis, becouse of Jaffna Tamils are clever! That area people have used there knowladge!
Jaffna Tamils supportet to Sri Lankan Army/forces to find the bases for the LTTE, becouse LTTE hade a so much of killings in Jaffna side due to there controlled eare. Then LTTE has to mowe to Kilinochchi Jungle earia- Like Mulaithievu!
LTTE is a world famous dangerus terrorist organisation, who interduced a soside bombers!
Dangeres then Al Quida!
All great applause are goes to Sri Lankan President Mr H.E.Rajapakshe!
Congatulations for this kind of work and do it more worth full for our country!
We all are Sri Lankans!
Not a like Europe, where they have got bank credits/Government help from INDIA,CHINA,BRASIL and Affrika!
China owns London Heathrow Airport 25%, China have much head investments in Europe and Scandinavia. India is a owner of the American GM and much more.
US wants to have a Asian Bases to get there power in Asia when there own people are without jobs and money!
This is the problems for
western and Us and there fore, they are interested to press Sri Lankan Gvt with LTTE Tamil diaspora.
Think about our Asian peoples hard work!!!!!!!!!
இலங்கை அரசை போல் முட்டாள்கள் உலகில் வேறு ஒருவரும் இருக்க மாட்டார்கள், சில நேரம் கருணா, KP போன்றோர் அரசுடன் உள்ள படியால் புலிகளின் முட்டாள் தனம் இலங்கை அரசையும் ஒட்டி கொண்டுள்ளது போல் தெரிகின்றது, இதில் கலந்து கொண்டோரில் பலரும் முன்னாள் புலி ஆதரவாளர்கள் ( சிவநாதன் கிசோர் உட்பட , இன்று ஒரு வயிறு சொத்துக்காக அரசுடன் இணைந்தவர்கள் ) , இலங்கையின் இப்படியான கண்காட்சி நடத்துவதை விடுத்து , இலங்கைக்கு எதிராக செயல் படும் ஐரோப்பிய நாடுகளில் இப்படியான நிகழ்வுகளை நடத்தி , அந்நாட்டு அரசியல் வாதிகளுக்கு விடயங்களை புரிய வைக்க வேண்ட்டும்,
This kind of exibutions have been in Swiss, france and Norway With successfully already.
Post a Comment