Thursday, March 27, 2014

இலங்கை மீதான ஜெனீவா பிரேரணை நிறைவேறியது…!

ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு கொண்டுவந்த பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ள அதேநேரம், 12 நாடுகள் வாக்களிப்பதிலிருந்தும்தவிர்ந்துகொண்டுள்ளன. 47 நாடுகளுக்கு வாக்களிக்கும் அதிகாரம் இருந்தன.

பிரேரணைக்கு ஆதரவான நாடுகள்

பிரித்தானியா, அமெரிக்கா, பெனின், பொட்ஸ்வானா, ஐவரிகோஸ்ட், ஸியாரா லியோன், ஆர்ஜன்டீனா, பிரேசில், சிலி, கொஸ்டோரிக்கா, மெக்ஸிக்கோ, பேரு, கொரியா, ஓஸ்றியா, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி, ஷேச் குடியரசு, எஸ்டோனியா, மொன்டினேக்ரோ, ரொமேனியா, மெஸிடோனியா.

பிரேரணைக்கு எதிரான நாடுகள்

அல்ஜீரியா, கொன்கோ, கென்யா, கியுபா, வெனிஸியூலா, சீனா, மாலைதீவு, பாகிஸ்தான், ஸவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வியட்னாம், ரஷ்யா

வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்ட நாடுகள்

பர்கினா பாஸோ, எத்தியோப்பியா, கெபோன், மொரோக்கோ, நெம்பியோ, தென்னாபிரிக்கா, இந்தியா, ஜப்பான், கஸகிஸ்தான், குவைட், பிலிப்பைன், இந்தோனேசியா

(கேஎப்)

1 comments :

ஆர்யா ,  March 27, 2014 at 10:56 PM  

23ரா அல்லது 24லா கூடியது ? 23 நாடுகள் ஆதரித்தாலும் 12 நாடுகள் எதிர்த்தும் 12 நாடுகள் பகிஸ்கரித்தும் ( பகிஸ்கரிப்பதும் ஒரு வகையில் எதிர்ப்பே ) ஆக மொத்தத்தில் 24 நாடுகள் ஏற்று கொள்ள வில்லை, எனவே இது ஒரு செல்லு படியற்ற தீர்மானம், அமெரிக்காவின் பண பலமே தீர்மானம் நிறைவேற காரணம்.

TNA மீண்டும் அமெரிக்க ஏகதிபத்தியத்துக்கு நாட்டை காட்டி கொடுத்துள்ளது, இலங்கையை பிரித்தானியா அடிமை படுத்திய காலத்தில் கூட , சிங்கள தலைவர்கள் பிரிதானிய ஏகதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்கள் , ஆனால் தமிழ் தலைவர்கள் sir பட்டத்தையும் சலுகைகளையும் பெற்று கொண்டு நாட்டை காட்டி கொடுத்தார்கள் . அப்போ கண்டு கொள்ளாமல் விட்டதால் தான் இலங்கை அடிமை பட்டு கிடந்தது, இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் , " சுட்டால் தான் கொலை, லொறி ஏறினாலோ பாம்பு கடித்தலோ கடலில் விழுந்தாலோ விபத்து. "
சம்பந்த பட்டவர்கள் கவனிக்க வேண்டும்.

தமிழனால் இந்த நாட்டுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை தொல்லை மட்டுமே, தமிழ் இனம் வெள்ளை காரனுக்கு குண்டி கழுவுவதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது.

சீனாவும் , பாகிஸ்தானும் என்றுமே எங்கள் நண்பர்கள், 7 கோடி கக்கூசு கூட்டத்தையும் அவர்களின் தேவடியா முதல் அமைச்சரையும் கணக்கில் எடுக்காத இந்திய மத்திய அரசுக்கு நன்றி .

ஆர்யா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com