Friday, March 14, 2014

பொன்சேக்காவின் கட்சியிலிருந்து கண்போலும் சிலர் வெளியே…

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளனர்.

கட்சியின் உதவிச் செயலாளர் மாலா விஜேதிலக்க, உப தலைவர் மேஜர் விமல் ரத்நாயக்க, மிகிந்தலை ரஜமகா விகாராதிபதி வலவாஹெங்குனுவே தம்மரதன தேரர் ஆகியோரே இவ்வாறு விலகிச் சென்றுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 14, 2014 at 11:50 AM  

VS.Drammen
பேசாமல் அரசாங்கத்தில் இருந்தபடி போடுகிற எலும்புத்துண்டுகளை சுவைத்து நக்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ஐயோ பாவம் எல்லாம் போய்விட்டது. பதவி ஆசை யாரைத்தான் விட்டது. VS.Drammen

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com