Friday, February 21, 2014

பதில் பிரதம நீதியரசராக ஷிராணி நியமனம்!

பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தன இன்று (21.02.2014) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் வழக்கப்பட்டுள்ளது

இந்த நிகள்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com