மேல் மாகாண சபையில் ஐதேகவில் 5 முஸ்லிம்கள் போட்டி!
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 5 முஸ்லிம்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க ப்பட்டுள்ளது.
முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, ஊடகவியலாளர் மரைக்கார், மரீனா ஆப்தீன் மற்றும் முஹம்மட் ஆக்ரம் ஆகி யோரே இவ்வாறு போட்டியிடவுள்ளனர்.
இவர்களுடன் கொழும்பு மேயர் முஸ்ம்மிலின் மனைவி பெரோசாவும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment