மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன! - கணவன் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு!
தனது மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன என தெரிவித்து கணவன் ஒருவர் பொலி ஸில் முறைப்பாடு செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம் பெற்றுள்ளது.
பட்டப்படிப்பிற்காக கொழும்பில் தங்கியிருந்து கல்வி பயி லும் தன்னுடைய மனைவியின் கையடக்க தொலை பேசியில் ஆபாச படங்கள் உள்ளிட்ட ஆபாச மான குறுந்தகவல்கள் இருப்பதாக அவருடைய கணவன் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனைவி கொழும்பில் தங்கியிருந்து கல்வி பயின்றதாகவும் தான் வெளி மாகா ணத்தில் தொழில் புரிந்ததாகவும், கள்ள கணவன்மார் நால்வர் அவருடன் இருக் கையில் பிடித்த புகைப்படங்களும் அந்த கையடக்கதொலைபேசியில் இருப்பதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment