Wednesday, January 22, 2014

செக்ஸ் வைத்துக் கொள்ள குலுக்கல் லாட்டரியை அறிமுகம் செய்கிறது இங்கிலாந்து இணையத்தளம்!

இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளம்மான பார்கெட்டின்னர் முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளதுடன் இதில் வெல்பவர்களுக்கு கிளுகிளு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்களும் இளம் பெண்களும் போட்டி போட்டு பதிவு செய்து வருகின்றனர்.


2 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ள இந்த இணைய தளம் இங்கிலாந்திலேயே முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளதுடன் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முன் பின் அறிமுகம் இல்லாத புதிய வருடன் உறவு கொள்ள விரும்புவர்களுக்கான இந்த லாட்டரியில் குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் சகல வசதிகளுடன் கூடிய அறையில் அவர்கள் உல்லாசமாக இருக்கலாம் என்பதுடன் அன்றைய இரவு முழுக்க அவர்களுக்கு ஆகும் செலவை இணைய தளமே ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதிகமானவர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்திலேயே முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாட்டரிக்கு கிடைத்த வரவேற்பு எங்களை திக்கு முக்காட வைத்துள்ளது என இணைய தளத்தின் நிறுவனர் ஹோவர்ட் ஜேம்ஸ் கூறியதுடன் இதுவரை 11ஆயிரம் பேர் தமது விபரங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com