Saturday, January 18, 2014

இந்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு!

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இந்திய மனித வளத்துறை அமைச்சர் சசி தரூருக்கும் முறையற்ற தொடர்பிருப்பதாக தகவல் வெளியான இரு தினங்களில் சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் டில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான லீலா ஹோட்டலின் அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர், தென்கொரியாவின் பான் கீ மூனிடம் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com