இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமனம்!
வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து அப்பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிவந்த சேனுக்கா செனவிரத்ன இலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை ஒய்வு பெறும் கருணாதிலக அமுனுகம மற்றுமொரு அமைச்சில் பதவியொன்றை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment