கடலில் மூழ்கிய ஆஸி. பெண்ணை காப்பாற்றிய பொலிஸார் !!
திருகோணமலையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் குளி த்து கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்ட அவு ஸ்திரேலிய இளம் பெண்ணொருவரை திருகோணமலை பொலி ஸ்நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தற்போது அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றும் வரும் 22 வய துடைய யெலாமினோ என்ற பெண் இவ்வாறு காப்பாற்றப்ப ட்டுள்ளார்.
உயிர்காப்பாற்றப்பட்ட குறித்த பெண் சந்தோசத்தில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளதோடு அவர்களுடன் சேர்ந்து புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார்.
0 comments :
Post a Comment