பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சீன புத்தாண்டு பிறப்பு நிகழ்வுகள்!
சீன புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம் இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடல் பாடல்கள், கௌரவிப்புக்கள் மற்றும் விருது வழங் கலுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை மற்றும் சீன உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment