திலங்க சுமதிபாலவின் ஜீப் வண்டி விபத்தில்...!
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஜீப் வண்டி கொழும்பு விஜேராம சந்தியில் நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. அவரின் லேண்ட் ரோவர் ஜீப் வண்டி மோட்டார் வண்டியொன்றுடனேயே மோதியுள்ளது. இவ்விபத்து நிகழும் போது சுமதிபால அதில் பயணம் செய்யவில்லை.
விபத்தில் லேண்ட் ரோசர் தலைகுப்புறவிழுந்துள்ளதுடன் மோட்டார் வாகனத்தின் பகுதிகள் உடைந்து அங்குமிங்குமாக தூக்கிவீசப்பட்டுள்ளது.
விபத்தில் மூவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment