Sunday, January 19, 2014

வடபகுதி ரயில் சேவை மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

வவுனியா-மாத்தறை ரயில், புனேவ பகுதியில் தடம் புரண்ட மையினால் கொழும்பு-கிளிநொச்சி ரயில்சேவை இன்று மதவாச்சியுடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், இந்த நிலைமை விரைவில் சீர் செய்யப்பட்டு விரைவில் மீளவும் கொழும்பு-கிளிநொச்சி ரயில்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com