காரை புரட்டிப்போட்டு பந்தாடும் யானை – அதிர்ச்சி வீடியோ
யானைக்கு மதம் பிடித்தால் அதன் பாகனால் கூட அதனை அடக்க முடியாது என்பது பலரும் அறிந்த விடயம். இங்கு அடர்ந்த காடுகளுக்கிடையில் ஊடறுக்கும் விதியில் காரில் பயணித்தவர்களை குறுக்கறுத்த யானை அவர்களின் காரை புரட்டிப்போட்டு பந்தாடும் காட்சிகள் வெளிவந்துள்ளன. தான் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்த யானைக்கு அருகில் சென்று அதனை சீண்டி விட்டதால் ஏற்பட்ட வினையை வீடியோவில் காணுங்கள்...
0 comments :
Post a Comment