Wednesday, January 1, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு- ரஷ்யா!

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பல பிரேர ணைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது

இது மட்டுமலாது இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளையும் ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது எனவும் ரஷ்யா அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com