பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டை!
இந்நாட்டிலுள்ள குறவர்களுக்கு (பாம்பாட்டிகளுக்கு) விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வன வள, வனவிலங்குகள் பாதுகாப்பமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சாவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் குறவர்களின் கலாசார பண்பாடுகளை பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment